Dinamani
3-வது ஒருநாள்: அயர்லாந்துக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நமீபியா!
அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய நமீபியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் எடுத்துள்ளது. நமீபியா மற்றும் அயர்லாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (அக்டோபர் 27) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நமீபியா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது. ஜேன் ஃபிரைலிங்க் சதம் விளாசல்! டாஸ் வென்று முதலில் விளையாடிய நமீபியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7…