Hindu Tamil Thisai
கலவரம் ஏற்படுத்த கம்யூனிஸ்டுகள் முயற்சி: இந்து முன்னணி குற்றச்சாட்டு
சென்னை: கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறி இருப்பதன் மூலம், தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயில் நிலத்தை ஆக்கிரமித்து குடியிருக்கும் நபர்களுக்கு பட்டா…