உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

3-வது டெஸ்ட்: நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிராக இந்தியா 'ஏ' 227/2

நியூசிலாந்து 'ஏ' அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி அதிகாரபூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டியில் இந்தியா 'ஏ' அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் லிங்கனில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து 'ஏ' அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 138…