Daily Thanthi
டிரம்ப்பை கொல்ல திட்டம்; வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் இளைஞர் கைது
வாஷிங்டன், டிரம்ப்பை கொல்லும் திட்டத்துடன் வெள்ளை மாளிகை அருகே ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். இவர் வாஷிங்டனில் உள்ள ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, வெள்ளை மாளிகையில் பாதுகாப்புப்பணியில் தினமும் 24 மணி நேரமும் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். டிரம்ப்பை கொல்ல திட்டம் இந்நிலையில், வெள்ளை மாளிகை அருகே நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமளிக்கும்…