உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

தனுஷ் ஆடியோ லாஞ்ச் ரசிகர்கள் அவஸ்தைகள் கேட்டான் பாரு கேள்வி..! “ஓம்” ..க்ரீம்...ஃபேன்ஸ் சம்பவம்

என்ன ஒரு கூட்டம்...! வேலை வாய்ப்பு முகமா ? அல்லது போட்டி தேர்வுக்காக முண்டி அடிக்கிறார்களா ? குறிப்பிட்ட நேரத்துக்கு வராததால் கேட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அனைவரும் தனுஷ் - மம்முட்டி இணைந்து நடித்துள்ள ஓம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்காக தமிழகம் முழுவதுமிருந்து பேருந்துகளில் தாம்பரம் சாய்ராம் கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டனர் தனுஷ் ரசிகர்கள்..! அழைத்து வரப்பட்ட அனைவருக்கும் தண்ணீர் பாட்டிலுடன் பிரியாணியும் வழங்கப்பட்டது. வழியெங்கும் தனுஷ் மன்ற கொடிகளும் பேனர்களும் அமைக்கப்பட்டிருந்தது. ரசிகர்கள் அனைவரும் சாப்பிட்டு தெம்பாக அரங்கிற்குள் நுழைய ஒருவருக்கொருவர் முண்டியடிக்க ஆரம்பித்தத…