உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”பிரேசில் தேர்தலில் முறைகேடு”; சந்தேகம் எழுப்பும் ட்ரம்ப்

பிரேசிலின், அதிபருக்கான தேர்தலில் இடதுசாரி தலைவரான ’லுயிஸ் இனாசியோ லூலா டா சில்வா’ வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அத்தேர்தலில் முறைகேடு நடந்திருக்கலாம்? எனக் குற்றம்சாட்டியுள்ளது உலக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. நடந்து முடிந்த பிரேசில் அதிபர் தேர்தலில், 51.79% வாக்குகளைப் பெற்று லூலா டா சில்வா வெற்றி பெற்று, 4-வது முறையாக அதிபராகத் தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட, வலதுசாரி வேட்பாளர் பிளாவியோ போல்சனாரோ 48.21% வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார். இவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ஆவார். இந்த தேர்தலில் தோல்வியுற்றதை ஏற்க மறுத…