உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வேகம் குறைந்த அர்னாப் புயல்: நவம்பர் 1-ந் தேதிக்குப் பிறகே தமிழகத்தில் மழை..!

சென்னை, வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள அர்னாப்புயல் நாளை ஆத்திராவை தாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. புயல் வடக்கே அமைத்துள்ளதால் தமிழ்நாட்டில் மழை ஓய்ந்து விட்டது. இனி நவம்பர் 1-ந் தேதிக்குப் பிறகே மீண்டும் மழை தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை இந்த ஆண்டுக்கான வட கிழக்கு பருவமழை அக்டோபர் 15-ந் தேதி தொடங்கியது. அந்த சமயத்தில் வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவியது…