உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கெங்கவல்லி கால்நடை சந்தையில் ரூ. 2.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

கெங்கவல்லி அருகே நடைபெற்ற கால்நடை சந்தையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனை இரண்டரை கோடிக்கு மேல் வர்த்தகம் நடிடைபெற்றது. சேலம், கெங்கவல்லி அருகே தெடாவூரில் வாரந்தோறும் சனிக்கிழமை கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெடாவூரில் நடைபெற்ற கால்நடை சந்தைக்கு ஆத்தூர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, வாழப்பாடி, தலைவாசல், வீரகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மேச்சேரி…