Maalaimalar
இடைத்தேர்தலுக்கு பின்பு ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா - சிறிய தாக்குதல் என டிரம்ப் பேட்டி
அமெரிக்க இடைத்தேர்தலை தொடர்ந்து ஈரான் மீது தனது முதல்கட்ட தாக்குதலை அமெரிக்கா நடத்தியுள்ள நிலையில், இந்த சமீபத்திய ராணுவ நடவடிக்கையை மிகச்சிறிய அளவிலான தாக்குதல் என அதிபர் டொனாட்ல் டிரம்ப் விவரித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக பல மாதங்களாக தாக்குதல் நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்காமல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக ஈரான்…