Samayam Tamil
பெரியார் அறிவுலக சர்ச்சை: பணம் கொடுத்த சொல்ல ராஜ்மோகனுக்கு தைரியம் இருக்கா - பரந்தாமன் கேள்வி
பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதல் விவகாரம் தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் இ. பரந்தாமன் தனது கருத்துகளை முன்வைத்துள்ளார்.