உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

கரூரில் தீபாவளி சிறப்புப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர், நடத்துநர் காயம்

கரூர்: கரூர் காந்திகிராமம் பகுதியில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட அரசு சிறப்புப் பேருந்து ஒன்று சாலை மையத்தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லேசான காயமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூரில் இருந்து திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான அரசு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசு சிறப்பு…