IBC Tamil
யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர தடையில்லை : அமைச்சர் அறிவிப்பு
யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் எந்தவித தடையும் இல்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். எனினும், விடுதலைப்புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கும், அந்த அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்துவதற்கும் அரசாங்கம் ஒருபோதும் அனுமதி வழங்காது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்...