உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

எதிர்பார்ப்பை விஞ்சிய அமெரிக்க வேலைவாய்ப்பு வளர்ச்சி!

அமெரிக்காவில் அக்டோபர் மாதத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி பொருளாதார நிபுணர்களின் கணிப்புகளை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதனால் அமெரிக்க தொழிலாளர் சந்தை தொடர்ந்து வலுவாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்தநிலையில் அக்டோபர் மாதத்தில் அமெரிக்காவில் புதிதாக 165,000 வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. வேலைவாய்ப்புகள் செப்டம்பர் மாத வேலைவாய்ப்பு வளர்ச்சி 29,000 என முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அது 60,000 ஆகத் திருத்தப்பட்டுள்ளது. முன்னதா...