உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ரெயிலில் கிடந்த ரூ.70,000 ஐபோனை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மைப்பணியாளர்!

சென்னை, சென்னை புறநகர் ரெயிலில் தவறவிட்ட ரூ.70,000 மதிப்பிலான ஐபோனை நேர்மையுடன் போலீசாரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ரெயிலில் கிடந்த ஐபோன் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற புறநகர் மின்சார ரெயிலில் வழக்கம் போல் தூய்மைப் பணியாளர் சூரி துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ரெயில் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.70,000 மதிப்புள்ள விலையுயர்ந்த ஐபோன் ஒன்றை…