உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வன்மத்தின் காரணமாக மாநில உரிமைகளைக் காவு கொடுக்கும் தவெக - திமுக கண்டனம்

மத்திய மாநில உறவுகளைக் குறித்து ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் குரியன் ஜோசப் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை அரசு கலைத்துள்ளது. இந்த உயர்மட்ட குழு கலைக்கப்பட்டதற்கு தி.மு.க. மீதுள்ள வன்மத்தின் காரணமாக மாநில உரிமைகளைக் காவு கொடுப்பதாக திமுக கண்டம் தெரிவித்துள்ளது. இது குறித்து திமுக தனது சமூகவலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளதவது எதையும் உருவாக்கும் திறனும் இன்றி, அடுத்தவர் உருவாக்கியதைப்…