உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

எரிபொருள் விலையை உயர்த்துவது குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

நாட்டின் எரிபொருள் சந்தை பிரிக்கப்பட்டுள்ள விதத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபாக் நிறுவனங்கள் எடுத்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவு குறித்து இன்று (27) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். நாட்டின் டொலர் கையிருப்பைப் பாதுகாப்பதற்காக, முந்தைய அரசாங்கங்கள் நாட்டின் எண்ணெய் சந்தையில் தங்களுக்குக் கூடுதல் பங்குகளை வழங்கி...