உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

முன்னாள் சுவிஸ் அழகி ட்ரம்ப் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மீது சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னாள் அழகி பெட்ரைஸ் கெவுல் என்பவர் பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளமை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான எப்ஸ்டீன் உடன் ட்ரம்ப்புக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கும் அமெரிக்க நாடாளுமன்றின் ஜனநாயக கட்சி குழுவிடம் அவர் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். ஹோட்டல் அறையில் அத்துமீறல் கெவுல் அளித்த குற்றச்சாட்டில், 1993ம் ஆண்டு நியூயோர்க் நகர...