Daily Thanthi
சந்தானம் நடித்த “லவ் பைட்” படத்தின் பர்ஸ்ட் லுக் அப்டேட்
சென்னை, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். கதாநாயகனாக கலக்கும் சந்தானம் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது கதாநாயகனாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து 'வல்லவனுக்கு…