Maalaimalar
குரியன் ஜோசப் குழு கலைப்பு: Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்- உதயநிதி ஸ்டாலின்
குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை கலைத்த தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலின், இது மாநில உரிமைகளுக்கு எதிரான துரோகம் என குற்றம்சாட்டியுள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை ரத்து செய்தது மாநில உரிமைகளை பாதிக்கும் நடவடிக்கையாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில உறவுகள் பற்றி ஆராய தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது…