உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பெரியார் அறிவுலகத்திற்கு வாங்கப்பட்ட புத்தகங்களுக்கு எந்த தேதியில் பணம் செலுத்தப்பட்டன: பரந்தாமன்

கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தின் புத்தக கொள்முதலில் ஊழல் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் விளக்கமளித்துள்ளார். திமுக சட்டத்துறை இணை செயலாளர் பரந்தாமன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கோவையில் பெரியார் அறிவுலகம் நூலகத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்த்து வந்ததை தொடர்ந்து, திமுக மீது ஒரு தவறான கண்ணோட்டத்தை…