Indian Express Tamil
தீபாவளி 2026: உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இப்படி வாழ்த்து சொல்லுங்க: புகைப்படங்கள்
நன்மையின் வெற்றி தீமையை வென்றதை உணர்த்தும் வகையில், 14 ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு ஸ்ரீ ராமர் அயோத்திக்குத் திரும்பியதை நினைவுக்கூரும் விதமாக, இந்தியாவில் உள்ள மற்றும் உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் தீபாவளியை முழு உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுகிறார்கள். 'ஒளிகளின் திருவிழா' என்று அழைக்கப்படும் இத்திருவிழா இந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை திருநாளில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் இதயப்பூர்வமான செய்திகளையும் நல்வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்வதன் மூலம் இந்த மகிழ்ச்சியான திருவிழாவைக் கொண்டாடுங்கள், ஏனெனில் இது உறவுகளை…