உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

2வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்தை 134 ரன்னுக்கு சுருட்டியது இந்தியா

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு நியூசிலாந்து அணி ஆல் அவுட்டானது. நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, டி20 போட்டியை தொடர்ந்து ஐந்து ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. நியூசிலாந்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று வில்லிங்டன்னில் உள்ள ஹென்ரி மைதானத்தில் காலை 7:30 மணிக்கு இரண்டாவது ஒரு நாள்…