Maalaimalar
கோவை பெரியார் நூலகத்துக்கு த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு புத்தகங்கள் வாங்கப்படவில்லை- நூலகத்துறை விளக்கம்
கோவை பெரியார் நூலகத்தில் புத்தகங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்தது எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. த.வெ.க. ஆட்சியில் புத்தகங்கள் வாங்கப்படவில்லை என நூலகத்துறை விளக்கம் அளித்துள்ளது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து அரசியல் தலைவர்கள் மோதல் வெடித்துள்ளது. கோவை பெரியார் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது எழுத்தாளர்களையும், வாசகர்களையும் பெரும்…