Maalaimalar
போலி நூல் கொள்முதல் ஊழலில் முழு உண்மை வெளிவர வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்ததில் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டில் முரண்பாடுககள் குறித்த முழு உண்மையை வெளிக்கொண்டு வர மத்திய அரசின் விசாரணை அமைப்புகளின் மூலமாகவோ அல்லது உயர் நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையிலோ விசாரணை நடைபெறுவது தான் ஒரே தீரவாகும் என்று அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூகவலை தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது கோவையில் அண்மையில் திறந்து…