Indian Express Tamil
தீபாவளி அன்று இந்த நேரத்தில் குளித்தால் விசேஷம்; விளக்கேற்றும் முறை, வழிபாட்டு நேரம் இதோ
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பண்டிகை தீபாவளி. இந்தியா முழுவதும் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி நாள் வருவதற்கு முன்பே மக்கள் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் வீடு இருக்கா? பிரச்சனையே இல்ல பிரான்சிலும் வீடு வாங்கலாம்; 6 நகரங்களில் அதிரடியாக குறைந்த விலை இந்நிலையில், தீபாவளி விரதத்தை எப்படி கடைப்பிடிக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தேச மங்கையர்கரசி விளக்கமளித்துள்ளார். அதாவது, “தீபாவளி சிவபெருமானை ஒளி மயமாக வழிபடும் நாள். ஐப்பசி மாதம் வரக்கூடிய சதுர்த்தி அமாவாச…