உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

2030-க்குள் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 530 ஜிகாவாட்டை எட்டும்: சர்வதேச எரிசக்தி முகமை

புது தில்லி: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 2030-க்குள் சுமார் 530 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், இதில் 80 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை சூரிய ஒளி மின்சக்தி வழங்கும். இதன் மூலம், உலகின் இரண்டாவது மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சிச் சந்தையாக இந்தியா உருவெடுக்கும் என சர்வதேச எரிசக்தி முகமையின் புதிய அறிக்கை தெரிவிக்கின்றன. சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சந்தைகளில்…