உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

விழுப்புரத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 10 வயது சிறுவன் பலி

விழுப்புரத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 10 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரசோழபுரம் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் பத்ரிநாத் (10) . சனிக்கிழமை காலை சரண்யா சமையல் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சமையல் எரிவாயு உருளை வெடித்தது. இதன் காரணமாக வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்ததில் வீட்டுக்குள் இருந்த பத்ரிநாத்…