Polimer News
கல்லூரி மாணாக்கர்க்கு ரூ.2000 கோடியில் வெற்றி லேப்டாப்..!
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரியில் பயிலும் மாணாக்கர்க்கு வெற்றி லேப்டாப் வழங்கும் திட்டத்தை 2 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்த முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். 2026-27-ஆம் கல்வி ஆண்டில் முதல் மற்றும் 2-ஆம் ஆண்டு இளநிலை மாணாக்கர் மற்றும் 2025-26-ஆம் கல்வி ஆண்டில் லேப்டாப் திட்டத்தில் பலன் அடையாத 3 மற்றும் 4-ஆம் ஆண்டு மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது. பொறியியல் கல்லூரி மாணாக்கர்க்கு Intel Core i5 அல்லது அதற்கு இணையான தரத்தில் லேப்டாப் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றி லேப்டாப் வழங்கும் திட்டத்தால், கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐடிஐ, மருத்துவம், கா…