Maalaimalar
வாணியம்பாடி அருகே போலி பெண் டாக்டர் கைது
டாக்டர் கணேஷ் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனலட்சுமியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே உள்ள அம்பலூர் ஊராட்சி கோகுல் சிட்டி பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது53). இவர் பிளஸ் -2 மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் (பொறுப்பு) வேல்முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது…