உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சில மணி நேர மழையில் வெள்ளத்தில் மூழ்கிய கொழும்பு - இன்று அவசர கலந்துரையாடல்

கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (06) பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக கொழும்பு நகரின் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கின. ஒரே மழையுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு, வெளிநோயாளர் பிரிவு, கதிரியக்க பிரிவு, சத்திர சிகிச்சை கூடங்கள் மற்றும் பல நோயாளர் விடுதிகள் நீரில் மூழ்கின. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியமைக்கு, கொழும்பு மாநகர சபையினால் நொரிஸ் கால்வாய் சரிவர சுத்திகரிக்கப்படாமையும் முறையாக...