Puthiya Thalaimurai
ட்ரம்பின் தேர்தல் பின்னடைவு.. தடுமாறும் எலான் மஸ்க்!
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் Cybertruck உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. விற்பனை குறைவு, விலை உயர்வு, மற்றும் ட்ரம்ப் அரசியலுடன் தொடர்புடைய எதிர்ப்புகள் இதற்குக் காரணமாக உள்ளன. சைபர்கேப் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மஸ்க்கின் வணிக சாம்ராஜ்யம் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளது. செய்தியாளர் - M. மீரா எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் தனது புகழ்பெற்ற கனவு திட்டமான Cybertruck வாகனங்களின்…