உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

குரியன் ஜோசப் குழு கலைப்பு ஏன்?- அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

ஒன்றிய – மாநில உறவுகளை மேம்படுத்த புதிய சட்ட ஆணையம் அமைக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு, முந்தைய குழுவை மாற்றி செயல்பட உள்ளது. அமைச்சர் நிர்மல்குமார் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரியார் நூலக ஊழல்” விவகாரத்திலிருந்து திசைதிருப்ப ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். Better luck next time mkstalin…