உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

’பெரியார் அறிவுலக ஊழல் விவகாரம்’; முழுமையான விசாரணை வேண்டி போராட்டம்

கோவையில் உள்ள பெரியார் அறிவுலக நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து, தற்போதைய தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. இதனிடையே, புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு என்பது மட்டுமல்லாமல் தவறான தரவுகள் அடங்கிய போலியான புத்தகங்களும் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, அரசியல் தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் கூறுகையில், நூலகத்தில் ஏராளமான மாணவர்கள் வந்து பயில்கிறார்கள். இந்நிலையில், இது போன்ற உண்மைக்குப்புறம்பான தகவல்கள் அடங்கிய புத்தகங்களைப்…