உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

5 வருஷ பிராஜெக்ட் சக்ஸஸ்: விண்வெளியில் வரலாறு படைத்த இந்திய வம்சாவளி விண்வெளி வீரர்: நாசா வெளியிட்ட மாஸ் வீடியோ

பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது. விண்வெளி நிலையத்திற்குத் தேவையான மின்சார உற்பத்தி திறனை அதிகரிக்கும் 5 ஆண்டு கால திட்டம், வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த வரலாற்று சிறப்புமிக்க பணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் முக்கிய பங்காற்றியுள்ளார். அனில் மேனன் மற்றும் கனடா நாட்டு விண்வெளி வீரர் ஜோசுவா குத்ரிக் ஆகியோர் இணைந்து விண்வெளி நிலையத்திற்கு வெளியே சென்று சுமார் 7 மணி நேரம் (6 மணி நேரம் 59 நிமிடங்கள்) அபாயகரமான விண்வெளி நடையை (Spacewalk) மேற்கொண்டனர்.…