Daily Thanthi
நூல் கொள்முதல் ஊழல் புகாரில் மாநில அரசு விசாரணை நடத்துவது சரியாக இருக்காது - டிடிவி தினகரன்
சென்னை, பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் புகாரில் உள்ள முரண்பாடுகளைக் களையவும், முழு உண்மையை வெளிக்கொண்டு வரவும் மத்திய விசாரணை அமைப்புகள் அல்லது ஐகோர்ட்டின் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பெரியார் அறிவுலகம் இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள்த்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- கோவையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்திற்கு போலி நூல்கள்…