உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

திரிஷா விஜய் என்ற பெயரில் புத்தகமா? அம்பையில் சீமானுக்கு ஆதரவா? நயினார் நாகேந்திரன் பதில்!

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணமில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். நெல்லையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், "உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பெரியார் நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கியதில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டு தி.மு.க.வினரும், தற்போது தமிழக வெற்றிக்…