உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விவசாயிகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி; முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

சென்னை, விவசாயிகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வரை பயிர்க்கடனை தள்ளுபடி செய்து தமிழக முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்கப்படுகிறது. இந்த பயிர்க்கடன்களை தமிழக அரசு அவ்வப்போது தள்ளுபடி செய்து வருகிறது. பயிர்க்கடன் தலா ரூ.75 ஆயிரம் தள்ளுபடி இந்நிலையில், விவசாயிகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வரை பயிர்க்கடனை…

பிற தளங்களில் இதே செய்தி