உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நடிகர் தனுஷ் பின்னால் பாஜக உள்ளதா? நயினார் நாகேந்திரன் பேட்டி

திருநெல்வேலியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய் அவர்," திமுகவும் தவெகவும் பெரியார் பெயரை சொல்லி வருகின்றனர். பெரியார் அறிவுலகத்தில் ஊழல் நடந்துள்ளதாக அமைச்சர் சொல்லும் நிலையில் ஏன் இதுவரை புகார் இல்லை. யார் மீதும் வழக்கு இல்லை. இதுவே சந்தேகத்தை எழுப்புகிறது. அகல் விளக்கு என்ற நிறுவனத்தின் மூலம் ஊழல் நடப்பதாக சொல்லும் நிலையில் அமைச்சருக்கும் இதில் தொடர்பா? என்ற கேள்வி உள்ளது…