Maalaimalar
மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு விரைவில் சம்மன்
மணல் குவாரிகளில் ரூ.4,730 கோடி முறைகேடு தொடர்பாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் 34 இடங்களில் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றிய நிலையில், துரைமுருகனின் வீட்டிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க. ஆட்சியில் 2023-ம் ஆண்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில்…