உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளி ஸ்பெஷல் கோலங்கள்; வீட்டையே அழகாக்கும் கலர்ஃபுல் ரங்கோலி ஐடியாக்கள்

ஒளிகளின் திருவிழாவான தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. நவம்பர் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திருவிழா கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ள நிலையில், வீடுகளை அலங்கரிக்கும் பணிகள் மற்றும் பலகாரங்கள் தயாரிப்புகள் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அடேங்கப்பா! மோனாலிசா இருக்கும் லூவ்ரே மியூசியத்துக்கே 4-வது இடம்தான்; முதல் இடத்தை தட்டிச் சென்ற அருங்காட்சியம் இதுவா? தீபாவளி என்பது சுவையான உணவுகளை உண்பது, பாரம்பரிய ஆடைகளை அணிவது மற்றும் அன்பானவர்களுடன் நேரத்தை செலவிடுவது மட்டுமல்லாமல், செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை வீட்டிற்குள் வரவேற்க வீடுகளை அழகாக அலங்கரிப்பதையும் உள்ளடக்கியது ஆகும்…