Maalaimalar
தீபாவளி- சென்னையில் ஓட்டல்களில் குவியும் பக்கெட் பிரியாணி ஆர்டர்
நாளை தீபாவளி கொண்டாட்டத்திற்கு இன்றே பக்கெட் பிரியாணியை மக்கள் ஆன்லைன் வழியாக ஆர்டர் செய்து வருகிறார்கள். அதிலும் குழந்தைகள் அதிகம் விரும்பும் பிரியாணி வாங்கி சாப்பிடுவது வழக்கமாக மாறி உள்ளது. தீபாவளி பண்டிகையின் முக்கிய அங்கமாக பிரியாணி உணவு மாறி உள்ளது. தீபாவளி பண்டிகையின் போது வீடுகளில் பலகாரங்கள் செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கொடுப்பது காலம் காலமாக இருந்து வந்த நடைமுறை. வீடுகளில் சமைத்த உணவையே சாப்பிட்டு மகிழ்ந்த காலம்…