உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தோசை மாவு இருந்தால் போதும்; சுவையான மொரு மொருனு முறுக்கு செய்யலாம்: தீபாவளிக்கு இப்படி செய்து அசத்துங்க!

பண்டிகை நாள் வந்துவிட்டாலே போதும். கொண்டாட்டங்களுக்கு மத்தியில் வீட்டில் செய்யும் பலகாரங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கும். பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பலகாரம் செய்ய தொடங்கிவிடுவார்கள் இதனால் வீடு எப்போதும் பரபரப்பான சூழ்நிலையிலே இருக்கும். அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் இருக்கும் பலரும் வீட்டில் பலகாரம் செய்வதில் மும்பரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வரிசையில் சாதாரணமாக இல்லாமல் தோசை மாவை வைத்து வித்தியாசமான ஒரு முறுக்கு செய்வது எப்படி என்பதை பார்ப்போமா?வீடே மணக்கும் மொறுமொறுப்பான, சுவையான முறுக்கு தோசை மாவை வைத்தே மிக எளிதாகச் செய்துவிடலாம். குழந்தைகள் முதல் ப…