Dinamani
தீபாவளி, சத் பண்டிகை: முக்கிய ரயில் நிலையங்களில் ஏஐ கேமரா கண்காணிப்பு: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
புது தில்லி: தீபாவளி மற்றும் சத் பண்டிகைக் கால நெரிசலைச் சமாளிக்கும் வகையில், ரயில்வே துறை தீவிர ஏற்பாடுகளைச் செய்துள்ளது; 18,000 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதுடன், முக்கிய ரயில் நிலையங்களில் 700 செய்யறிவு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். புது தில்லி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான காத்திருப்புப் பகுதிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்…