Puthiya Thalaimurai
கருப்புவில் அரிவாள்.. OM-ல் கோடாரி.. மாணவர்கள் அரங்கில் தொடரும் தவறான செயல்!
தனுஷ் நடித்த 'ஓம்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கையில் கோடாரியுடன் பாடல் பாடியது விமர்சிக்கப்படுகிறது. மாணவர்கள் நிரம்பிய அரங்கில் ஆயுதங்களுடன் நடனமாடிய நிகழ்வு, போலி ஆயுதங்களாகவே இருந்தாலும் வன்முறையை ஊக்குவிக்கும் செயலாக பார்க்கப்படுகிறது. ’அமரன்’ பட இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் ’ஓம்’. இப்படத்தில் தனுஷ்…