உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

கமல்ஹாசன் அந்தப் படத்தை எடுக்கவும் முடியாது; ஓட்டவும் முடியாது: டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை

கமல்ஹாசனின் 'சண்டியர்' படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, படத்தின் பெயரையும் படத்தைத் தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். தீபாவளியை மது இல்லாமல், பட்டாசு புகையைக் குறைத்து அனைவரும் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து கமல்ஹாசனின் புதிய திரைப்படம் குறித்து பேசிய அவர், கடந்த 2002-ஆம் ஆண்டு இதே 'சண்டியர்' என்ற பெயர் அறிவிக்கப்பட்டபோது தென் தமிழகத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், அப்போது மறைந்த…