உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

பட்ஜெட்டை பற்றி பேசாதீங்க..படத்தை பற்றி பேசுங்கள்: சல்மான்கான் கோபம்

மும்பை, ராமர், ராவணன், சீதை ஆகிய கதாபாத்திரங்களைப் பற்றியும்தான் பேச வேண்டும். ரூ.4,000 கோடி பட்ஜெட், விஷுவல் எபெக்ட்ஸ் (கிராபிக்ஸ்) குறித்து மட்டுமே தொடர்ந்து பேசுவது சரியானது அல்ல” என்றார். இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'ராமாயணம்'. இதில் நடிகர் ரன்பீர் கபூர் ராமராகவும், நடிகை சாய் பல்லவி சீதையாகவும், நடிகர் யாஷ் ராவணனாகவும் நடிக்கின்றனர். இரண்டு பாகங்களாக வெளியாக உள்ள இந்தப்…