உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஆண்ட்ராய்டு போன் வச்சிருக்கீங்களா? உடனே அப்டேட் பண்ணுங்க: மத்திய அரசு அவசர எச்சரிக்கை

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் லட்சக்கணக்கான மக்களுக்கு இந்திய அரசின் சைபர் பாதுகாப்பு அமைப்பு (CERT-In) மிக முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 14, 15, 16, 16 QPR2 மற்றும் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 17 வெர்ஷனில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் ஆபத்தான பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை சைபர் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது. இந்த அச்சுறுத்தல் குறித்து நவம்பர் 4, 2026 அன்று 'CIVN-2026-0536' என்ற குறிப்பின் மூலம் அரசாங்கம் எச்சரித்துள்ளது. என்ன ஆபத்து? ஸ்மார்ட்போன்களின் முக்கியமான சிஸ்டம் மற்றும் ஃபிரேம்வொர்க் பகுதிகளில் சில தீவிர குறைபாடுகள் உள்ளன. இதன் மூலம்…