Daily Thanthi
நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள்: வரலாறு படைத்த விராட் கோலி
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் மற்றொரு வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் விளையாடிய அவர் 7 ரன்கள் எடுத்தார். இதனால் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்தச் சாதனையை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 1,971 ரன்களுடன் தன்வசம் வைத்திருந்தார். முதல் ஒருநாள் போட்டியில்…