உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பெரும் துயரங்களுக்கு பின் புதிய வாழ்க்கை: வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தை இழந்த பெண்ணுக்கு திருமணம்!

2024-ஆம் ஆண்டு கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கோர நிலச்சரிவு மற்றும் அடுத்தடுத்து நேர்ந்த கடுமையான சோகங்களை தாண்டி, அந்தப் பேரிடரில் இருந்து மீண்டு வந்த ஸ்ருதி, தனது புதிய வாழ்க்கை பயணத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த 2024 ஜூலை 30 அன்று வயநாட்டின் சூரல்மலை மற்றும் முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஸ்ருதி தனது பெற்றோர் மற்றும் தங்கை உட்பட தனது குடும்பத்தைச் சேர்ந்த 9 உறுப்பினர்களைப் பரிதாபமாக இழந்து…