உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

இந்தியாவில் ஜி.ஐ முத்திரை இடப்பட்ட சில ஜவுளிகளைப் பார்ப்போம்.

காஞ்சிபுரம் பட்டு (தமிழ்நாடு): தங்க மற்றும் வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகளுக்கும், நீடித்த உழைப்பிற்கும் புகழ்பெற்றது. பனாரசி பட்டு (உத்தரப் பிரதேசம்): வாரணாசியில் நெய்யப்படும் இந்த புடவைகள், முகலாயர் காலத்து கலைநயமிக்க வடிவமைப்பு மற்றும் கனமான தங்க/வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகளுக்கு உலகளவில் பிரபலமானவை. மதுரை சுங்குடி (தமிழ்நாடு): டை அண்ட் டை (Tie and Dye) முறையில் தயாரிக்கப்படும் இந்த பருத்தி புடவைகள், உடலுக்குக்…